Home தாயகச் செய்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இரு வாரங்களுக்குள் புதிய பிரேரணை! – ஆணையாளரின் கண்காணிப்புக்குள் இலங்கை!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இரு வாரங்களுக்குள் புதிய பிரேரணை! – ஆணையாளரின் கண்காணிப்புக்குள் இலங்கை!

Share
Share

இலங்கை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனையின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் வகையில் புதிய பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்படி, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரத்தை நீடிக்கும் இந்த வரைவு பிரேரணை அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம் தொடர்பில் அடுத்த விரிவான அறிக்கை, 2027 செப்டெம்பரில் முன்வைக்கப்படவுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை தொடர்பான நாடுகளான பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளன.

இதன்படி இலங்கைக்கான பொறுப்புக்கூறலுக்கான கால அவகாசமும் நீடிக்கப்படவுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...