Home தென்னிலங்கைச் செய்திகள் அரச வாகனத்தை மீள ஒப்படைத்த பிரேமதாஸவின் மனைவி ஹேமா!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

அரச வாகனத்தை மீள ஒப்படைத்த பிரேமதாஸவின் மனைவி ஹேமா!

Share
Share

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ, அரசால் தனக்கு கொடுக்கப்பட்ட வாகனத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டது.

இதனால், அரசால் கொடுக்கப்பட்ட வாகனத்தை மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் மனைவி ஹேமா பிரேமதாஸ மீண்டும் அரசிடமே ஒப்படைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...