Home தென்னிலங்கைச் செய்திகள் வரி செலுத்துபவர்களுக்கான அறிவிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வரி செலுத்துபவர்களுக்கான அறிவிப்பு!

Share
Share

செப்டம்பர் 30, 2025 அன்று அல்லது அதற்கு முன் வரிகளை செலுத்துமாறு அனைத்து வரி செலுத்துவோருக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த உத்தரவு தனிநபர்கள், நிறுவனங்கள், நிறுவன கூட்டாண்மைகள் மற்றும் பிற பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இறுதி கட்டணத்தை இணையவழி வரி செலுத்தும் தளம் அல்லது இலங்கை வங்கியின் எந்த கிளையிலும் செலுத்த முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தாமதங்கள் அல்லது தவறவிட்ட கட்டணங்கள் வட்டி மற்றும் அபராதங்களுக்கு வழிவகுக்கும் எனவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...