Home தாயகச் செய்திகள் “மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும்”எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

“மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும்”எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கருத்தரங்கு!

Share
Share

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று  சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பல்வேறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகள், ஓய்வுநிலை அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...