Home தென்னிலங்கைச் செய்திகள் தொடருந்து மோதி கொடிகாமத்தில் பெண் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தொடருந்து மோதி கொடிகாமத்தில் பெண் மரணம்!

Share
Share

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று (3) இடம்பெற்ற தொடருந்து விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார். 

சுன்னாகத்தைச் சேர்ந்த உஷாநத் சங்கீதா (வயது 44) என்ற பெண்ணொருவரே இந்த விபத்தில் உயிரிழந்தார். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து குறித்த பெண் மீது மோதியதில் குறித்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.

குறித்த பெண் தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டவேளை தொடருந்து மோதியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...