Home தென்னிலங்கைச் செய்திகள் தங்காலையைச் சென்றடைந்த மஹிந்த – ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வரவேற்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தங்காலையைச் சென்றடைந்த மஹிந்த – ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வரவேற்பு!

Share
Share

அம்பாந்தோட்டை, தங்காலை – பெலியத்தவிலுள்ள தனது இல்லத்துக்கு இன்று மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ  சென்றடைந்துள்ளார்.

இந்நிலையில், அங்கு முன்னாள் ஜனாதிபதியை அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி வரவேற்பளித்துள்ளார்கள்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொழும்பு – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இன்று மதியம் மஹிந்த வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...