Home தாயகச் செய்திகள் இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு உலகின் தலை சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றது!
தாயகச் செய்திகள்தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு உலகின் தலை சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றது!

Share
Share

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவானது, உலகின் மிகச் சிறந்த தேர்தல் ஆணைக்குழுவிற்கான விருதை வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அரங்கில், ஜனநாயகம் மற்றும் தேர்தல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆணைக்குழுக்களுக்கு வழங்கப்படும் இந்த கௌரவமான விருதை, இலங்கை தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka)பெற்றுள்ளது.

தேர்தல் செயற்பாடுகளில் இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெளிப்படைத்தன்மை, திறன், மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது இலங்கையின் ஜனநாயக செயன்முறைகளுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...