சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை (Executive Board), இலங்கைக்கு அவசரகால நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் ‘விரைவான நிதியளிப்பு கருவி’ (Rapid Financing Instrument – RFI) கீழ், சுமார் 206 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வசதி இலங்கைக்கு கிடைத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
Leave a comment