Home தென்னிலங்கைச் செய்திகள் யாழில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியிடம் ஹெரோயின்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரியிடம் ஹெரோயின்!

Share
Share

யாழ்ப்பாணம் பகுதியில் பணியாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மற்றும் இன்னுமொரு நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான கான்ஸ்டபிள், கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி அன்று விடுமுறைக்கு
திரும்பிய நிலையில் அதற்கு பின்னர் பணிக்கு வராததற்காக ஏப்ரல் 21 ஆம் திகதி பணிநீக்கம் உத்தரவு பெற்றுள்ளார்.

அவரிடமிருந்து பொலிஸ்துறையால் வழங்கப்பட்ட அதிகாரபூர்வ அடையாள அட்டையை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...