Home தாயகச் செய்திகள் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு – அச்சுவேலியில் வன்முறை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு – அச்சுவேலியில் வன்முறை!

Share
Share

யாழ்ப்பாணம், அச்சுவேலிப் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறைக் கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டதுடன் பெற்றோல் குண்டுகளையும் வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

பத்தைமேனி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்று சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற வன்முறைக் கும்பல் ஒன்று வீட்டின் கதவுகளை உடைத்து திறக்க முயற்சித்துள்ளது.

வீட்டில் இருந்தோர் உட்பக்கமாகக் கதவுகளை மூடி விட்டு கூக்குரல் எழுப்ப தாக்குதலாளிகள் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம்  தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

யுத்தகால இழப்புகளுக்கு இன்னும் நீதி ஏன் வழங்கப்படவில்லை – சிறீதரன் எம்பி கேள்வி!

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் 22 நாடுகள் விமானத் தாக்குதல்கள், பல்குழல்...