Home தென்னிலங்கைச் செய்திகள் குருநாகலில் கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்து! மதகுமார் 07 பேர் பலி!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

குருநாகலில் கேபிள் கார் அறுந்து வீழ்ந்து விபத்து! மதகுமார் 07 பேர் பலி!

Share
Share

குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் (Cable car) அறுந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 

உயிரிழந்தவர்களில் ரஷ்ய துறவிகள் இருவரும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகலை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் மதகுருமார்கள் 13 பேர் பயணித்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...