Home தென்னிலங்கைச் செய்திகள் அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரியில் சம்பள அதிகரிப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அரச ஊழியர்கள் அனைவருக்கும் ஜனவரியில் சம்பள அதிகரிப்பு!

Share
Share

எதிர்வரும் ஜனவரி மாதம் அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சர பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

25 பஸ் நிலையங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் பங்கேற்ற வேளை அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

எதிர்வரும் ஜனவரி மாதம், அனைத்து அரச ஊழியர்களுக்கும், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சம்பள உயர்வை வழங்குவார்.

பஸ் நிலையங்களில் அதிகமாக வேலை செய்பவர்களுக்கு, அதிக ஊதியம் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இந்த நிறுவனங்கள், மக்களுக்கு முழுமையாக சேவை செய்யும் திறமையான நிறுவனங்களாக மாற்றப்படவேண்டும் – என்றார்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...