Home தாயகச் செய்திகள் அம்பாறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

அம்பாறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

Share
Share

அம்பாறை – காரைத்தீவு பொலிஸ்நிலையத்தில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் ஒருவர் கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவமொன்று தொடர்பில் சட்டநடவடிக்கை எடுப்பதை தவிர்ப்பதற்காக சாய்ந்தமருதைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 ஆயிரம் ரூபாவினை கையூட்டலாக பெற்றமை தொடர்பில் குறித்த கான்ஸ்டபிள் கைதாகியுள்ளார்.

இந்தநிலையில் நேற்று மாலை காரைத்தீவு பொலிஸ்நிலையத்தில் வைத்து சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரை இன்றைய தினம் சாய்ந்தமருது நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

கொக்குத்தொடுவாய் பகுதியில் மக்களின் காணிகளை அபகரித்து உப்பளம் அமைக்க முயற்சி! மக்கள் எதிர்ப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்களும்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

நயினாதீவில் பூசகர் ஒருவர் கொலை!

யாழ்ப்பாணம், நயினாதீவில் இரு ஆலயப் பூசகர்களுக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு வாள்வெட்டில் முடிந்ததில், பூசகர்...