Home தென்னிலங்கைச் செய்திகள் 03 கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் வசமாகச் சிக்கினார்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

03 கைத்துப்பாக்கிகளுடன் ஒருவர் வசமாகச் சிக்கினார்!

Share
Share

மூன்று கைத்துப்பாக்கிகளுடன் ஆண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹராமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்படி நபர் கைது செய்யயப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திஸ்ஸமஹராமை பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் திஸ்ஸமஹராமை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் திஸ்ஸமஹராமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – நீதியமைச்சர்!

வடக்கு, கிழக்கில் ஆயுதப் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீதி...

தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிப்பு!

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவின் அனைத்து இ – சேவைகளும் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன....

அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பதற்கு எதிராக நடவடிக்கை!

நாட்டிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுக்ள் விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சவங்களை நடத்துவதற்காக மாணவர்களிடம்...

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்களை மீட்டது இலங்கைக் கடற்படை!

சிலாபம் அருகே கடலில் தத்தளித்த நான்கு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்....