Home தாயகச் செய்திகள் தர்மபுரத்தில் பெருந்தொகை கேரளக் கஞ்சா மீட்பு! பெண் ஒருவர் கைது!
தாயகச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

தர்மபுரத்தில் பெருந்தொகை கேரளக் கஞ்சா மீட்பு! பெண் ஒருவர் கைது!

Share
Share

கிளிநொச்சி மாவட்டம் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய
தகவலுக்கமைய நேற்று கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,

79 கிலோ 245 கிராம் நிறை கொண்ட கேரளா கஞ்சாவை இவ்வாறு தர்மபுரம் பொலிஸார்
மீட்கப்பட்டுள்ளதுடன், வீட்டு உரிமையாளரான 55வயதுடைய பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரான விசுவமடு கொழுந்துப்புலவு பகுதியை சேர்ந்த
பெண்ணை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீத மன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்
கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறித்த கஞ்சாவானது இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம்என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...