வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் பார்வையிட வாய்ப்புள்ளது என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
Leave a comment