செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று மேலும் 10 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது அமர்வு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இன்று 37 ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய தினம் புதிதாக 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் நேற்றைய தினம் 08 என்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
Leave a comment