Home தென்னிலங்கைச் செய்திகள் கம்பளையில் விபத்து! பெண்கள் மூவர் மரணம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

கம்பளையில் விபத்து! பெண்கள் மூவர் மரணம்!

Share
Share

கம்பளை, தொலுவ பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.

கம்பளை நகரில் இருந்து தொலுவ வழி ஊடாக குருநாகலை நோக்கிப்  பயணித்த கார் ஒன்று, பாதசாரிகள் மீது மோதியுள்ளது.

அதன்பின்னர் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மீதும் அந்தக் கார் மோதியுள்ளது.

கார் மோதியதால் தூக்கி வீசப்பட்ட பெண்கள் இருவர் மீது லொறியின் பின் டயரும் ஏறியுள்ளது. அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த மற்றொரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.

காரைச் செலுத்திய பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வன்கூவரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்! (படங்கள், காணொளி)

சிறிலங்கா படையினரால் இன அழிப்பு செய்யப்பட்ட எமது உறவுகளுக்கான நினைவேந்தல் நிகழ்வு வன்கூவரில் உணர்வு பூர்வமாக...

இலங்கை அழைத்தே தாக்கி அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் வந்தது!

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டேனா’ இலங்கையின் அழைப்பின் பேரில்...

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மீது 03 குற்றச்சாட்டுக்கள்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள்...

இராணுவத்திடம் ஒப்படைத்தவர்களை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – அமைச்சர் ஹர்ஷன!

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி...