Home ஒளிப்படங்கள் எம்.வி.சன்சி 15 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற தமிழர் வரலாற்று பொது அறிவுப்போட்டியும் கண்காட்சியும்!
ஒளிப்படங்கள்தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்முதன்மைச் செய்திகள்

எம்.வி.சன்சி 15 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற தமிழர் வரலாற்று பொது அறிவுப்போட்டியும் கண்காட்சியும்!

Share
Share

எம்.வி.சன்சி 15 ஆவது ஆண்டு நிறைவினையொட்டி நடைபெற்ற தமிழர் வரலாற்று பொது அறிவுப்போட்டியும் கண்காட்சியும் பிரிட்டிஸ் கொலம்பியா மகாணத்தில் உள்ள வேனவி நகரில் இன்று (30-08-2025) சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் SUKHMAN GILL
கலந்து கொண்டு சிறப்பித்ததோடு எதிர்க்கட்சித்தலைவரின் வாழ்த்துச்செய்தியினை நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு வழங்கியிருந்தார்.

பொதுஅறிவுப்போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு கைலாகு கொடுத்து பாராட்டியதுடன் முதல் மூன்று இடங்களையும் பெற்ற ஒன்பது இளையோர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி மதிப்பளித்தார்.

1956 ஆம் ஆண்டிலிருந்து நேற்று வரை நடைபெற்ற சம்பவங்களை உள்ளடக்கிய ஒளிப்படங்களை கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளதை சிறப்பு விருந்திரான பாராளுமன்ற உறுப்பினருக்கு காண்பிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வடக்கு – கிழக்கு நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் நோர்வே கரிசனை!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் சிறுபான்மையினரின் மத...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட வேண்டாம் – திருச்சபை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவரும் முட்டுக்கட்டை போடவோ அல்லது...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...