நாட்டில் 15 இலட்சம் பேர் புகைத்தலில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு புகைபிடிப்பவர்களில் தினமும் 50 பேர் அகால மரணத்தை தழுவுகின்றனர் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அந்த நிலையம் கொழும்பில் நடத்திய ஊடக கலந்துரையாடலிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
அங்கு மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
நீண்டகாலமாக நாட்டில் புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பொது சுகாதாரத்துக்கான பெரும் அச்சுறுத்தலாக புகையிலை பாவனை இன்னமும் உள்ளது.
Leave a comment