கொழும்பு மாநகர சபையின் அவசர பேரிடர் நிலைமை தற்போது அமுலில் உள்ளது.
கடந்த 16 ஆம் திகதி இந்த நிலை அமுலுக்கு வந்த நிலையில், நாளைய தினம் 18 ஆம் திகதி வரை அது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்தக் காலப்பகுதியில் அவசர நிலைமையை கருத்து கொண்டு, உதவுவதற்குத் தயாராகவுள்ளதாகக் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான, மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள, 011-24 22 222 மற்றும் அவசர தொலைபேசி இலக்கமான 011-26 86 087 போன்ற இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Leave a comment