யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்படி இன்றைய அகழ்வின்போது 4 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 222 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் வெளிப்பட்டுள்ளன.
அவற்றில் 206 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Leave a comment