மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கிளானை – கொல்லங்கலட்டியை சேர்ந்த 64 வயது நபரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்க மின்சார வேலி அமைத்திருந்தார். அதில்,
சிக்கியே அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a comment