Home தென்னிலங்கைச் செய்திகள் சமஷ்டியை வலியுறுத்தி வெருகலில் கவனவீர்ப்பு!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

சமஷ்டியை வலியுறுத்தி வெருகலில் கவனவீர்ப்பு!

Share
Share

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி திருகோணமலை – வெருகல், பூநகர் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனை வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்ற நில ஆக்கிரமிப்புக்கள், மதச் சுதந்திர மீறல்கள், ஏனைய வன்முறைகள் இடம்பெறாமல் இருப்பதாக இருந்தால் வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வான சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

செம்மணியில் சான்றுப் பொருட்களை காணொளி, ஒளிப்படம் எடுக்கத் தடை!

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட பிற சான்றுப்பொருட்களைப் பொதுமக்கள் அடையாளம் காணும்...

தென்னிலங்கையில் ஒருவர் சுட்டுக்கொலை!

தென்னிலங்கையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம்,...

583 கிலோ பீடி இலைகளுடன் கைப்பற்றப்பட்ட டிங்கிப் படகு!

இலங்கைக் கடற்படையினர் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்துக்கு அருகில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக நாட்டுக்குக்...

பஸ் விபத்தில்42 பேர் காயம்!

கேகாலை -அவிசாவளை வீதியில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் காயமடைந்துள்ளனர். தெஹியோவிட்ட பகுதியில்...