வெளியாகியுள்ள ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 120 மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
36 மாணவர்கள் 8 பாடங்களிலும், 25 மாணவர்கள் 7 பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர்.
பரீட்சைக்குத் தோற்றிய 265 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.
Leave a comment