2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (11) வெளியாகியுள்ளன.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான https://www.doenets.lk/ மற்றும் http://www.results.exams.gov.lk/ ஆகியவற்றுக்குள் பிரவேசித்து பரீட்சை முடிவுகளைப் பார்வையிட முடியும்.
Leave a comment