Home தென்னிலங்கைச் செய்திகள் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
தென்னிலங்கைச் செய்திகள்

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!

Share
Share

நாடாளுமன்றம் இன்றைய தினம் விசேட அமர்வுக்காக கூடுகிறது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவ சட்டத்தின் 11ஆவது பிரிவின்படி, ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் நிதி உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டிய தேவையை நிறைவேற்றுவதற்காக இவ்வாறு நாடாளுமன்றம் கூடுகிறது என்று நாடாளுமன்ற பொது செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் நிலையியல் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரால் இன்று பாராளுமன்றம் கூட்டப்படுகிறது.

நாடாளுமன்றம் மீண்டும் ஜூலை 8, 9 மற்றும் 11 ஆகிய தினங்களில் கூடவுள்ளது என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ராஜிதவுக்கு விளக்கமறியல்!

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த மற்றொரு வழக்கு தொடர்பாக இன்று கொழும்பு...

போக்குவரத்து சபை சாரதிகளுக்கு எச்சரிக்கை!

அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அவர்களை இடைநிறுத்த...

பட்டதாரிகளை பணிக்கமர்த்த நடவடிக்கை!

வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் தாமதத்துக்குக் காரணமான உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 4 வழக்குகளின்...

இந்தோனேசியாவில் கூண்டோடு சிக்கிய பாதாள உலகக் குழு – இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இந்தோனேசியாவில்...