Home தென்னிலங்கைச் செய்திகள் கடவுச் சீட்டு விண்ணப்பங்களை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்தவேண்டாம்!
தென்னிலங்கைச் செய்திகள்

கடவுச் சீட்டு விண்ணப்பங்களை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்தவேண்டாம்!

Share
Share

குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அல்லது செயல்முறையை விரைவுபடுத்த தரகர்களுக்கு பணம் செலுத்த வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் வளாகத்துக்குள் அல்லது வெளியே செயல்படும் தரகர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம். கடவுச்சீட்டு கட்டணங்களுக்கு பணம் செலுத்தும் இடத்தில்
மாத்திரம் அதனை செலுத்தி உத்தியோகபூர்வ பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வழமையான மற்றும் ஒரு நாள் கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன் அட்டைகள் தற்போது தினமும் காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

இலங்கைக்கான புதிய அமெ. தூதராக எரிக் மேயரை நியமிக்கப் பரிந்துரை – வெள்ளை மாளிகை அறிவிப்பு!

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதராக எரிக் மேயரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை...

செம்மணியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்தெடுப்பதால் என்ன பயன்? – வீரவன்ச கேள்வி!

“யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் எலும்புக்கூடுகளை அகழ்ந்து எடுப்பதால் என்ன பயன் கிடைக்கும் என்று...

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை பயணமாகிறார்!

பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும்...

இலங்கை உட்பட்ட நாடுகளிலிருந்து ஆடை இறக்குமதி வரி விலக்கு – பிரித்தானியா!

இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய...