Home தென்னிலங்கைச் செய்திகள் வீரவன்சவுக்கு பிடியாணை!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

வீரவன்சவுக்கு பிடியாணை!

Share
Share

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸவுக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்றையதினம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கு ஒன்று தொடர்பாக நீதிமன்றத்தில் முற்படத் தவறியமையை அடுத்தே கோட்டை நீதிவான் நீதிமன்றம் இந்த பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரச வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்துக்கு 90 இலட்சம் ரூபாய் இழப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணையில் முற்படத் தவறியமைக்காகவே அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...

யாழில் சங்கிலி திருடிய இராணுவச் சிப்பாய் கைது!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகரப்பகுதியில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் நேற்றுகைது...