யாழ்ப்பாணம் – கொக்குவில் கல்வாரி தேவாலயத்துக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றிலிருந்து நேற்று முன்தினம் மாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம்( வயது – 58) என்பவரே
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.
Leave a comment