Home தென்னிலங்கைச் செய்திகள் முன்னாள் கடற்படைத் தளபதி கைது!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதி கைது!

Share
Share

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துஹெர பகுதியில் நபரொருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைக்கமைய, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேர்ந்ததாக நம்பப்படும் காலப்பகுதியில் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை புலனாய்வு பிரிவின் தலைவராகப் பணியாற்றியிருந்தார்.

அத்துடன், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர், அவரது கட்டளையின் கீழ் இயங்கியதாக கூறப்படும் இரகசிய முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமல் மாலைதீவிலிருந்து நாடு திரும்பினார்!

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றினால் நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

எந்தத் தடை வரினும் ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி நிலைநாட்டப்படும் – பிரதமர் ஹரிணி உறுதி!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் எதுவும் மறைக்கப்படாது. எந்தத் தடைகள் வந்தாலும் விசாரணைகள்...

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும்...

யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக பாதுகாப்பு காவலர் சடலமாக மீட்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் பாதுகாப்புக்கடமையில் இருந்த காவலர் நேற்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். அறிவியல்...