யாழ். மயிலிட்டியில் இருந்து ஆழ்கடல் மீன்பிடிக்காக நான்கு நாள்களுக்கு முன்னர் 6 பேருடன் சென்ற படகு இதுவரை கரை திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறையைச் சேர்ந்த நீண்ட நாள் படகில் 6 மீனவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மயிலிட்டித் துறைமுகத்தில் இருந்து பயணித்துள்ளனர்.
இவ்வாறு மீனவர்களுடன் பயணித்த படகு இன்று அதிகாலை வரை கரை திரும்பாததோடு தொடர்பும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment