அனைத்து போக்குவரத்து சபை சாரதிகளும் பணிக்கு திரும்ப வேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அவர்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன எச்சரித்துள்ளார்.
அத்துடன், ‘தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனவே, வேலை நிறுத்தம் நியாயமற்றது அரசாங்கத்தை சிரமப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் தொழிற்சங்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது’, என்றும் அவர் கூறியுள்ளார்.
Leave a comment