முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையின் போது நீதிமன்ற நுழைவைத் தடுத்தவர்களை உடனடியாகக் கைது செய்யுங்கள் என சி.ஐ.டிக்கு கொழும்பு, கோட்டை நீதிமன்ற நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து கொம்பனித்தெரு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் போத்தல் ஒன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Leave a comment