தையிட்டியில் தனியாரின் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை
அகற்ற வலியுறுத்தி நேற்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தையிட்டி கிராம மக்களாலும் தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியினராலும் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்றைய போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Leave a comment