Home தாயகச் செய்திகள் தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை!

Share
Share

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை குறிவைத்து தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழுவை குறிவைத்து, சில தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆதாரமற்ற மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நம்பகத்தன்மையை இழிவுபடுத்தும் வகையில் தவறான அறிக்கைகள் வெளியிடும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது, ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வல்வெட்டித்துறைப் படுகொலை; இந்திய அரசிடம் 450 கோடி ரூபா இழப்பீடு கோரிக்கை!

இந்திய அமைதி காக்கும் படையினரால் 1989ஆம் ஆண்டு வல்வெட்டித்துறையில் நடத்தப்பட்ட படுகொலைகளில் கொல்லப்பட்ட, காயமடைந்தவர்கள் மற்றும்...

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றடைகிறது என்கிறார் ரணில்!

இலங்கையின் அரசியல் போக்கு வெகுவாக மாற்றமடைந்து வருவதுடன், இதுவரைக்காலமும் காணப்பட்ட கட்சி அரசியல் மறைந்து தனிநபர்களின்...

வாகன இறக்குமதி வருமானத்தை அடுத்த வருடம் 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!

அரசாங்கம் அடுத்த வருடம் வாகன இறக்குமதி மூலம் தமது வருமானத்தை 550 பில்லியன் ரூபாயாக அதிகரிக்க...

உடைகிறது சங்கு – சைக்கிள் கூட்டணி?

‘ஜனநாயக தமிழ்த் தேசியக்கூட்டணி (சங்கு சின்ன கட்சி) பதவிகளைக் கைப்பற்றுவதற்காக எமது உதவிகளை பெற்று விட்டு,...