Home தென்னிலங்கைச் செய்திகள் தரம் ஒன்றிக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு விண்ணப்பம்!
தென்னிலங்கைச் செய்திகள்பிரதான செய்திகள்

தரம் ஒன்றிக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கு விண்ணப்பம்!

Share
Share

2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பம் மற்றும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் அனைத்தும் தேவையான ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெளிநாடுகளில் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னுரிமை – அரசாங்கம்!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித...

சர்வதேசக் கண்காணிப்பில் இருந்து இலங்கையை விடுவிக்கவே முடியாது! ஐ.நாவில் பிரித்தானியா தலைமையிலான குழு!

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது...

மைத்திரி, ரணிலுக்கு எதிராக விசாரணை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு...

மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க அரசாங்கத்துக்கு எச்சரிக்கை!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தொடர்பில் அரசு மிகவும்...