Home தாயகச் செய்திகள் செம்மணிப் புதைகுழி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துபுகைப்படம் எடுத்தவர்கள் பொலிஸாரால் வெளியேற்றம்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

செம்மணிப் புதைகுழி பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துபுகைப்படம் எடுத்தவர்கள் பொலிஸாரால் வெளியேற்றம்!

Share
Share

மனிதப் புதைகுழி காணப்படும் செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்துக்குள் அத்துமீறி உள்நுழைந்து புகைப்படம் எடுத்த மதகுரு தலைமையிலான குழுவினரால் சர்ச்சை ஏற்பட்டது.

மனிதப் புதைகுழி காணப்படுவதாக நீதிமன்றத்தால் அடையாளம் காணப்பட்டு அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்துக்கு நேற்று கத்தோலிக்க மதகுருவின் சிபார்சுடன் கூடிய கடிதம் ஒன்றுடன் உள்நுழைந்து புகைப்படம் எடுத்தவர்களைப் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றினர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்கள், அகழ்வுப் பணி இடம்பெறும் இடத்தில் அனுமதியின்றி எடுத்த நிழல் படங்களும் பொலிஸாரால் அழிக்கப்பட்டன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகத்தில் பெரும் போராட்டம்!

ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்புக்குச் சர்வதேச நீதிப் பொறிமுறை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழர்...

இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி யாழ். செம்மணியில் உறவுகள் போராட்டம்!

இனப்படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி வடக்கு – கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம், செம்மணி...

கஜேந்திரகுமார் நினைப்பது போல் தமிழரசுக் கட்சி செயற்படாது! – சி.வி.கே.!

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் முடிந்து விடும் வேலையைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்...

நெடுந்தீவுக் கடலில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேருக்கும் ஓகஸ்ட் 06 வரை மறியல் நீடிப்பு!

யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 7 இந்திய மீனவர்களையும் எதிர்வரும்...