கொழும்பு மற்றும் வவுனியாவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கைதுகளை பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
Leave a comment