குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் இன்னும் பலர் கைது செய்யப்படவுள்ளதாக மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டப்போது, மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
Leave a comment