மாகாண சபைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன் தற்போதுள்ள சட்டச் சிக்கல்களை நிவர்த்தி செய்த பின்னர், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
Leave a comment