கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் காணாமல் போயுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய கணக்காய்வு திணைக்களம் கல்வி அமைச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட வாகனங்களே காணாமல் போயுள்ளன. சுமார், 139 வாகனங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளன என்று தெரியவருகிறது.
Leave a comment