முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளம் குடும்பஸ்தரான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ்ஜின் புகழுடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளைஇ கபில்ராஜ்ஜின் புகழுடலுக்கு அரசியல் பிரமுகர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், துரைராஜா ரவிகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உட்பட்ட பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.





Leave a comment