Home தென்னிலங்கைச் செய்திகள் சூதாட்ட குற்றச்சாட்டில் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது!
தென்னிலங்கைச் செய்திகள்

சூதாட்ட குற்றச்சாட்டில் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது!

Share
Share

களுத்துறை – வாத்துவை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் 13 பெண்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாத்துவை பொலிஸாருக்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 3 வயது பிள்ளையும் அவரின் தாயும் அடங்குகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்தல்!

நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் தேர்தல்களை மேலும் தாமதிக்காமல் உடனடியாக நடத்துமாறு சுதந்திரமான மற்றும்...

நாமல் ராஜபக்ஷவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கொன்றில் அவர் நீதிமன்றில்...

முன்னாள் கடற்படைத் தளபதி கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் (ஓய்வுநிலை) நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

பொரளை விபத்து; லொறியின் சாரதி கஞ்சா உட்கொண்டமை உறதியானது!

பொரளை, கனத்தை சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன்...