Home தென்னிலங்கைச் செய்திகள் புதிய பிரதம நீதியரசராக சூரசேனவை நியமிக்க அரசமைப்பு சபை அனுமதி!
தென்னிலங்கைச் செய்திகள்

புதிய பிரதம நீதியரசராக சூரசேனவை நியமிக்க அரசமைப்பு சபை அனுமதி!

Share
Share

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவை நியமிக்கும் பரிந்துரையை அரசமைப்புச் சபை ஏகமனதாக அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, அடுத்த பிரதம நீதியரசராக பிரீதி பத்மன் சூரசேனவின் பெயரைப் பரிந்துரைத்து அதை அரசமைப்பு சபைக்குச்  சமர்ப்பித்திருந்தார்.

அதன்படி, நேற்று கூடிய அரசமைப்பு சபையால் ஜனாதிபதியின் பரிந்துரை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

புதிய அரசமைப்புக்கான வேலைத்திட்டம் ஆரம்பம் – நாடாளுமன்றில் பிரதமர் தெரிவிப்பு !

“புதிய அரசமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சிக் காலத்துக்குள் புதிய அரசமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம்.”...

ராஜிதவின் முன் பிணை மனு ஆகஸ்ட் 7 இல் விசாரணைக்கு!

தனது முன் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீள பரிசீலனை...

திங்கள் மாலைதீவுபறக்கின்றார் அநுர!

மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளைமறுதினம் திங்கட்கிழமை உத்தியோகபூர்வ...

தேசபந்து பதவி நீக்கம்: ஓகஸ்ட் 5 வாக்கெடுப்பு – நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து அகற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம்...