யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரி மட்டக்களப்பு மாநகரசபை கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு, சபையிலிருந்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தமது ஆதரவை தெரிவித்ததாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த யோசனையை இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் துரைசிங்கம் மதன் முன்மொழிந்தார்.
Leave a comment