Home தாயகச் செய்திகள் யாழில் தனியார் காணியில் வெடி பொருள்! மீட்க நடவடிக்கை!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

யாழில் தனியார் காணியில் வெடி பொருள்! மீட்க நடவடிக்கை!

Share
கோப்பு படம்
Share

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அவதானிக்கப்பட்ட வெடி பொருட்களை வெள்ளிக்கிழமை (22) மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில், யாழ்ப்பாண பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், தடயவியல் பொலிஸார் வெடி பொருட்களை மீட்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

வெவ்வேறு இடங்களில் யானைகள் தாக்கிபெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் சாவு!

இலங்கையில் வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி பெண் ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்....

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை – யாழில் ஜனாதிபதி உறுதி!

“செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை.”...

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் பொலிஸ் அடாவடி!

யாழ். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ஆரம்பிக்கச் சென்ற ஜனாதிபதி...

குடிவரவு – குடியல்வுத் திணைக்களம் யாழில் திறக்கப்பட்டது!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில்...