Home தாயகச் செய்திகள் பொத்துவில் – பொலிகண்டி பேரணி மல்லாவி மக்களுக்கு எதிரான வழக்குத் தவணை ஒக். 29 இல்!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

பொத்துவில் – பொலிகண்டி பேரணி மல்லாவி மக்களுக்கு எதிரான வழக்குத் தவணை ஒக். 29 இல்!

Share
Share

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபயணப் போராட்டத்தில் கலந்துகொண்ட மல்லாவி வர்த்தகர்கள், மல்லாவி இளைஞர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டது.

மாங்குளம் நீதிமன்றத்தில் வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி எஸ்.வி.தனஞ்சயன் உட்பட மூன்று சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

இதுவொரு அமைதிப் பேரணி என்ற விடயத்தை அவர்கள் மன்றுரைத்தனர். சமர்ப்பணங்களைக் கேட்டறிந்த மன்று, வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதிக்குத் தவணையிட்டது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

ஆசாத் மௌலானாவை இலங்கைக்கு அழைத்துவரப்பட நடவடிக்கை!

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்த சனல் 4 ஆவணப்படத்தில் இடம்பெற்ற முக்கிய நபரான ஆசாத்...

பிரதமர் பதவியில் மாற்றம் வராது – பொதுஜன பெரமுன!

“வெளியக அழுத்தம் காரணமாகவே பிரதமர் பதவிக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார். எனவே, அந்தப் பதவியில் மாற்றம்...

ராஜபக்ஷ குடும்பத்தைப் போல அநுர அணியும் விரட்டப்படும் என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி!

பொய்களைக் கூறி ஆட்சி செய்த ராஜபக்ஷ குடும்பத்தைப் போல் தற்போது பொய்களாலேயே ஆட்சி செய்யும் அநுர...

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்க எதிரணி முயற்சி – அநுர அரசு குற்றச்சாட்டு!

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை இருட்டடிப்புச் செய்து, பிரதான சூத்திரதாரியைப் பாதுகாக்கும் தேவைப்பாடு...