தாயகத்தில் நடைபெற்ற போருக்குப் பின்னர் ஏதிலாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 492 பேரை கடல்வழியாக சுமந்து சென்ற MV Sun Sea கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வன்கூவரை அடைந்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
குழந்தைகள் 49 பேர், பெண்கள் 63 பேர் உள்ளடங்கலாக ஈழத்தமிழர்கள் 492 பேருடன் தாய்லாந்து கடற்பரப்பிலிருந்து புறப்பட்ட கப்பல் பலத்த சிரமங்களைக் கடந்து 2010 ஆம் ஆண்டு இதே நாள் வன்கூவரை சென்றடைந்தது.
Leave a comment