Home தாயகச் செய்திகள் சுயாதீன ஊடகவியலாளர் குமணன் ரி.ஐ.டியால் விசாரணைக்கு அழைப்பு!
தாயகச் செய்திகள்பிரதான செய்திகள்

சுயாதீன ஊடகவியலாளர் குமணன் ரி.ஐ.டியால் விசாரணைக்கு அழைப்பு!

Share
Share

சுயாதீன ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அழைத்துள்ளது.

சுயாதீன ஊடகவியலாளர் குமணன் காணாமல்போனோரின் உறவுகளின் போராட்டங்கள், நில அபகரிப்பு மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி போன்ற செய்திகளைத் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று வெளியிட்டு வருபவர். இந்நிலையில், அவரைப் பயங்கரவாதத்  தடுப்புப் பிரிவு விசாரணைக்காக அழைத்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் குமணனுக்கு அனுப்பப்பட்ட அழைப்பாணையில், வாக்குமூலமொன்றைப் பதிவு செய்வதற்காக ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு முல்லைத்தீவு, அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் செய்திகள்

Related Articles

கொலைக் கலாசாரத்துக்கு உடனே முடிவு கட்டுங்கள் – அரசிடம் சஜித் வலியுறுத்து!

இலங்கையில் தற்போது பரவி வரும் கொலைக் கலாசாரத்துக்கு உடனடியாக முடிவு கட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்...

முரண்பாடு, பிளவு அரசுக்குள் இல்லை சஜித்தும் நாமலும் பகல் கனவு காணாதீர்கள் – நளிந்த!

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை....

ராஜிதவுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று...

இலங்கையில் இருந்து தனியொரு பெண்படகு மூலம் சென்று தமிழகத்தில் தஞ்சம்!

மன்னாரில் இருந்து தனியொரு பெண் நேற்று அதிகாலை கடல் வழியாகப் படகு மூலம் சென்று  தரையிறங்கி...